Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பிளாஸ்டிக்கிற்கு தடை மயில்வேல் முருகன் கோயிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வம் நிலைக்க லட்சுமி பூஜை செய்யுங்க!
எழுத்தின் அளவு:
செல்வம் நிலைக்க லட்சுமி பூஜை செய்யுங்க!

பதிவு செய்த நாள்

23 அக்
2019
02:10

பண்டிகைகளிலேயே அதிகம் செலவழிப்பது தீபாவளிக்கு மட்டும் தான். இந்த நாளில் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் வழியில் கூட புத்தாடை, இனிப்பு, பலவகை உணவுகள், பட்டாசு என தாராளமாக செலவாகும். இதற்கு ஏராளமாக பணம் வேண்டும். இப்பணத்திற்கு அதிபதி குபேரலட்சுமி. எல்லா ஆண்டுகளும் தீபாவளியை கொண்டாட குபேரலட்சுமியை வழிபட வேண்டும். அது மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் தீபாவளி போல் செழிப்பாக வாழ, வெள்ளிக்கிழமைகளில் குபேர லட்சுமியை பூஜிப்பது நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைக்க வேண்டும். ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ ஆகிய மந்திரங்களை 108 முறை ஜெபித்து தீபம் காட்ட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar