Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலையில் சூரசம்ஹார விழா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலதண்டாயுதபாணி கோவில்களில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2019
01:11

நாமக்கல்: நாமக்கல், மோகனூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்களில், கந்தசஷ்டி, சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.

நாமக்கல்-மோகனூர் சாலையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், கந்தசஷ்டி, சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று சிறப்பாக நடந்தது.  காலை, 6:30 மணிக்கு, கணபதி பூஜை, 7:00 மணிக்கு, சக்தி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சக்தி பூஜை, 8:30 மணிக்கு, சுவாமிக்கு, பால், தேன், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:30 மணிக்கு  தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், முருகப்பெருமான் எழுந்தருளி, திருவீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை முதல், சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா  வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். மாவட்டம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar