சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குஜராத்தில் ஐப்பசி மாதத்தை ராசியான மாதமாகக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். அன்று அவர்களுக்கு புது வருடப்பிறப்பு, வணிகர்கள் புதுக் கணக்கு தொடங்குவார்கள். அதனால் அவர்கள் வியபாராம் செழிக்கும் என்பது நம்பிக்கை!