Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆரோக்கிய சமையல்! துளசி மாடத்தில் உள்ள துளசியை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனுமதி பெற்று நுழையுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2019
16:52

சிவன் சந்நிதிக்கு எதிரில் நந்திதேவர் வீற்றுஇருப்பார். இவரை பிரதோஷ நேரத்தில் அபிஷேகத்தின் போது தரிசிப்பது சிறப்பு. கோயிலில் சிவனை தரிசிக்கச் செல்லும் போதெல்லாம், இவரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்பது நியதி. இதற்காக தனி ஸ்லோகம் ஒன்றும் உண்டு.“நந்திகேச மஹாபாகசிவ தியான பராயண!
உமா சங்கர ஸேவார்த்தம்அனுக்ஞாம் தாதுமர்ஹஸி!!“நந்தீஸ்வரரே! எப்போதும் சிவதியானத்தில் ஈடுபடுபவரே! நான் இப்போது கோயிலுக்குள் சென்று உமாதேவியோடு வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்கப் போகிறேன். அதற்கு நீங்கள் இப்போது அனுமதி அளிக்க வேண்டும்” என்பது இதன் பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புத்திசாலிகளுடன் பழகுவது தான் நல்லது. நம்மைச் சேர்ந்தவர்கள் நண்பர்கள், உறவினர்களே ஆயினும் கூட, ... மேலும்
 
பூலோகத்தில் வசித்த கிருஷ்ணதேவன் என்ற அரசனைப் பற்றி தேவலோகத்தில் ஒருநாள் வாதம் வந்தது. “அந்த அரசன் ... மேலும்
 
வனவாசத்தின் போது, ராமர், சீதை, லட்சுமணன் சித்திரகூடத்தில் தங்கியிருந்தனர். ராமனை எப்படியும் ... மேலும்
 
அந்தக் காலத்தில் மன்னர்கள் அவைக்கு வந்ததும் நாட்டு நடப்பைப் பற்றி அறிந்து கொள்வது வழக்கம். அதைப் ... மேலும்
 
மனிதனுக்குள் எவ்வளவோ திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்போதெல்லாம், பணத்தை வைத்து தான் ஒருவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.