Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதை காட்டும் பாதை தஞ்சை அரசாளும் மீனாட்சி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்க்கை என்ன வியாபாரமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
12:11

* வாழ்க்கையை லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதக் கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.

* தாயாகிய பூமி நம் விருப்பம் அனைத்தையும் அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைக் காப்பது நம் கடமை.

* தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். அவரை வணங்குங்கள்.

* சமையலுக்காக அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.

* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்தினால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த நிலை உண்டாகும்.

* எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு
மிக்கது.

* அன்பினால் பிறரது குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.

* தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

* இரவு தூங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராயுங்கள்.

* நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால், மனம் தூய்மையாக இருக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar