Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ... கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் மே 1ல் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறையில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ; வரும் 29ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
குருவித்துறையில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ; வரும் 29ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
12:04

மதுரை; சோழவந்தான் அருகே குருவித்துறையில் பாண்டிய நாட்டின் நவகிரக குருஸ்தலமாக விளங்கும் சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இங்கு குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை வரும் 29ம் தேதி காலை துவங்கி, மே1ம் தேதி பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. குரு பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்து பரிகார ராசிகளுக்கு தனித்தனியாக அர்ச்சனை செய்யப்படுகிறது. விழாவில் குருப்பெயர்ச்சிக்கான பரிகார மஹா யாகபூஜையும், மஹாபூர்ணாஹீதி, திருமஞ்சன சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இதில் ரிஷபம், மிதுனம்,சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய பரிகார ராசிகாரர்கள் சங்கல்பம் பூஜை செய்துகொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar