Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட ... தீர்க்க சுமங்கலி பவ.. காரடையான் நோன்பு; கணவரின் ஆயுள் நீடிக்க காமாட்சியை வழிபடுங்க தீர்க்க சுமங்கலி பவ.. காரடையான் ...
முதல் பக்கம் » துளிகள்
இதை செய்தால் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவம் கூட விலகி விடும்!
எழுத்தின் அளவு:
இதை செய்தால் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவம் கூட விலகி விடும்!

பதிவு செய்த நாள்

13 மார்
2024
05:03

தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் “தீபமங்கள ஜோதீ நமோநம” என திருப்புகழில் போற்றுகிறார். வேதாரண்யம் மறைநாதசுவாமி கோயிலில் ஒருநாள் எலி ஒன்று விளக்கிலுள்ள நெய்யைக் குடிக்க வந்தது. அப்போது தவறுதலாக அதன் கால்கள் பட்டு அணைய இருந்த தீபம் பிரகாசமாக எரிந்தது. அதன் பயனாக மறுபிறவியில் அந்த எலி பலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. முற்பிறவியில் அறியாமல் செய்த பாவம் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், அதை தரிசிப்பதாலும் விலகி விடும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் ... மேலும்
 
temple news
வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் சரஸ்வதியை போற்றுகிறது. ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவள் ... மேலும்
 
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை ... மேலும்
 
temple news
உபாங்க லலிதா கவுரி விரத நாளில் துர்கையில் அவதாரமான லலிதா தேவியை வழிபட வேண்டும். இன்று லலிதா தேவியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar