Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குனியமுத்தூர் அறம் வளர்த்த அம்மன் ... சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் விழா; பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி ஹோமம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி ஹோமம் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
10:04

திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் துவங்கியது.

இந்தாண்டு குருப்பெயர்ச்சியில் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு குடிபோகிறார். மே 1ல்  மாலை 14:29 மணிக்கு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவார். அதை முன்னிட்டு மாவட்டத்தின் புகழ்பெற்ற குருத்தலமான பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது. மதியம் 12:00 மணிக்கு பூர்ணா குதி தீபாரதனை நடைபெறும். மூலவருக்கு அபிஷேக , ஆராதனைகள் நடைபெறும். குருப்பெயர்ச்சியன்று மூலவர் மற்றும் கோபுரங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.  ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar