நவக்கிரகத்தை வழிபட்ட பலன் கிடைக்க அகல் விளக்கை ஏற்றுவோம்.
அகல் – சூரியன், அதில் விடும் நெய் – சந்திரன், ஜூவாலை – செவ்வாய், திரி – புதன், ஜூவாலையின் மஞ்சள் நிறம் – குரு, திரி எரிய எரியக் குறைவது – சுக்கிரன், திரியில் உள்ள கரி – சனீஸ்வரன், ஜூவாலையின் நிழல் – ராகு, கேதுவை குறிக்கும். எனவே அகல் விளக்கு மூலம் நவக்கிரகத்தை வழிபட்ட பலன் கிடைக்கும்.