பொதுமேடைகளில் விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்குவது மரபு. அப்போது மெழுகுவர்த்தியின் மூலம் விளக்கு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். கனமான திரியுடன் கூடிய கைவிளக்கு ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அப்போது காலில் செருப்பு, பூட்ஸ் அணிந்தபடி சிலர் நிற்கின்றனர். மகாலட்சுமியின் அம்சமான விளக்கை இனி அலட்சியம் செய்யாதீர்; பொறுப்புடன் செயல்படுங்கள்.