கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீராமநவமியன்று வழிபடும் விதத்தில் இந்த போற்றி இடம் பெற்றுள்ளது.ஓம் அயோத்தி அரசே போற்றிஓம் அருந்தவ பயனே போற்றிஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றிஓம் அளவிலா புகழுடையாய் போற்றிஓம் அபயம் அளிக்கும் வரதா போற்றிஓம் அறத்தின் நாயகனே போற்றிஓம் அன்பர் இதயம் உறைவாய் போற்றிஓம் அழகிய திருமுகத்தாய் போற்றிஓம் அழகு சீதாபதியே போற்றிஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றிஓம் அச்சம் அகற்றினாய் போற்றிஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றிஓம் அற்புத நாமா போற்றிஓம் அறிவுச்சுடரே போற்றிஓம் அளவிலா குணநிதியே போற்றிஓம் அன்புள்ள ஆரமுதே போற்றிஓம் அரக்கர்க்கு கூற்றே போற்றிஓம் அனுமன் அன்பனே போற்றிஓம் அன்பு கொண்டாய் போற்றிஓம் அனந்த கல்யாணகுணா போற்றிஓம் அஸ்வமேத யாகபிரபுவே போற்றிஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றிஓம் ஆற்றல் படைத்தாய் போற்றிஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றிஓம் ஆத்ம சொரூபனே போற்றிஓம் ஆதிமூலமே போற்றிஓம் இளையவன் அண்ணலே போற்றிஓம் இன்சுவை மொழியே போற்றிஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றிஓம் உண்மை வடிவமே போற்றிஓம் உத்தம வடிவே போற்றிஓம் உலகம் காக்கும் உறவே போற்றிஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றிஓம் ஊழி முதல்வா போற்றிஓம் எழில் நாயகனே போற்றிஓம் ஏழுலகம் காப்பவனே போற்றிஓம் ஏழுமரம் துளைத்தவனே போற்றிஓம் ஏகபாண பிரயோகா போற்றிஓம் ஏகபத்தினி விரதனே போற்றிஓம் ஐம்புலன் வென்றோய் போற்றிஓம் ஒப்பிலா ஒளியே போற்றிஓம் ஓம்கார தத்துவமே போற்றிஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றிஓம் கண்கண்ட தெய்வமே போற்றிஓம் கருப்பொருளே போற்றிஓம் கரனை அழித்தோய் போற்றிஓம் காமகோடி ரூபனே போற்றிஓம் காமம் அழிப்பவனே போற்றிஓம் காருண்ய மூர்த்தியே போற்றிஓம் காலத்தின் வடிவே போற்றிஓம் காசி முக்தி நாமா போற்றிஓம் குரு பக்த ரத்தினமே போற்றிஓம் கோசலை மைந்தா போற்றிஓம் கோதண்ட பாணியே போற்றிஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றிஓம் சத்ய விக்ரமனே போற்றிஓம் சரணாகத வத்சலா போற்றிஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றிஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றிஓம் சோலை அழகனே போற்றிஓம் சோகம் தீர்ப்பாய் போற்றிஓம் தசரதன் புதல்வா போற்றிஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றிஓம் தியாக மூர்த்தியே போற்றிஓம் நிலையானவனே போற்றிஓம் நித்ய மங்கள வைபவா போற்றிஓம் நீலமேக சியாமளனே போற்றிஓம் பங்கஜ கண்ணனே போற்றிஓம் பரந்தாமா பாவநாசா போற்றிஓம் பத்துதலையானை வென்றாய் போற்றிஓம் பண்டரிநாதா விட்டலா போற்றிஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றிஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றிஓம் பரதனின் அண்ணனே போற்றிஓம் பாதுகை தந்தாய் போற்றிஓம் பிறவி அறுப்பாய் போற்றிஓம் மாசிலா மணியே போற்றிஓம் மாருதியின் பிரபுவே போற்றிஓம் மாதவச்செல்வமே போற்றிஓம் மாவிருள் விலக்குவாய் போற்றிஓம் மாயமான் மாய்த்தாய் போற்றிஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றிஓம் முக்குணம் கடந்தோய் போற்றிஓம் முன்னைப்பரம்பொருளே போற்றிஓம் ரகு வம்ச நாயகா போற்றிஓம் லவகுசர் தந்தையே போற்றிஓம் வல்லமை கொண்டாய் போற்றிஓம் வாயுகுமாரன் இதயமே போற்றிஓம் வானரர்க்கு அருளினாய் போற்றிஓம் விண்ணவர் தெய்வமே போற்றிஓம் விஷயம் கடந்தவனே போற்றிஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றிஓம் விஜயராகவனே போற்றிஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றிஓம் வீபீஷணன் நண்பனே போற்றிஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றிஓம் வேண்டுவன ஈவாய் போற்றிஓம் வேடனோடு ஐவரானாய் போற்றிஓம் வேத முதல்வா போற்றிஓம் வேந்தர் வேந்தா போற்றிஓம் வேதனை தீர்ப்பாய் போற்றிஓம் வேதம் தேடும் பாதனே போற்றிஓம் வேதாந்த சாரமே போற்றிஓம் வைகுண்ட வாசா போற்றிஓம் வைதேகி மணாளா போற்றிஓம் வையகப் பிரபுவே போற்றிஓம் வையகம் வாழ வைப்பாய் போற்றிஓம் சீதாராமச்சந்திரனே போற்றி! போற்றி!