முருகன் அவதரித்த நட்சத்திரம் விசாகமா கார்த்திகையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2020 03:04
வைகாசி விசாகத்தில் அவதரித்தவர் முருகன். கார்த்திகைப்பெண்கள் என்னும் ஆறுபேரால் வளர்க்கப்பட்டார். பிறந்த நட்சத்திரத்தை விட, வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கார்த்திகை அவருக்குரியதாகி விட்டதால் பக்தர்கள் விரதம் இருப்பர்.