சிவ பக்தர்களுக்கு பத்து பண்புகள் வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர். 1. திருநீறு, ருத்ராட்சம் அணிதல் 2. குருவிடம் மந்திர உபதேசம் பெறுதல் 3. பக்திப் பாடல்கள் பாடுதல் 4. ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜெபித்தல் 5. வீட்டில் சிவபூஜை செய்தல் 6. இயன்ற அளவு தானம் அளித்தல் 7. சிவனின் திருவிளையாடல் கேட்டல் 8. கோவிலைச் சுத்தம் செய்தல் 9. பக்தர்களுடன் சேர்ந்தது சாப்பிடுதல். 10. சிவபக்தர்களுக்கு தொண்டு செய்தல்.