கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பஞ்சாங்கத்தில் மிக., மிக முக்கியமான அங்கங்கள் திதி., வாஸரம் (வாரம்)., நக்ஷத்திரம்., யோகம்., கரணம்.திதி — திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.வாரம் — வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்.நக்ஷத்திரம் — நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும்.யோகம் — யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும். கரணம் — கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும்.