கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சக்கரத்தாழ்வார் இருக்க சங்கடம் எதற்கு?. நிம்மதியாக வாழ தினமும் சக்கரத்தாழ்வார் போற்றி படியுங்கள். ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே போற்றிஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே போற்றிஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றிஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றிஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றிஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றிஓம் சக்கரத்தாழ்வாரே போற்றிஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றிஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றிஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றிஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றிஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றிஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றிஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றிஓம் தேவர்களைக் காப்பவரே போற்றிஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றிஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றிஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றிஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றிஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றிஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றிஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றிஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றிஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றிஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றிஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றிஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றிஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றிஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றிஓம் குண்டலங்களை அணிபவரே போற்றிஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றிஓம் விரும்பியதைத் தருபவரே போற்றிஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றிஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றிஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றிஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றிஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றிஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றிஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றிஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றிஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றிஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றிஓம் அம்பரீஷனைக் காத்தவரே போற்றிஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றிஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றிஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றிஓம் காதயுதம் தரித்தவரே போற்றிஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றிஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றிஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றிஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றிஓம் பிரளய காலாக்னி ஏந்தியவரே போற்றிஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றிஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றிஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றிஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றிஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றிஓம் முசலத்தைக் கையில் பெற்றவரே போற்றிஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றிஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றிஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றிஓம் முக்கண்களை உடையவரே போற்றிஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றிஓம் தண்டம் போன்ற கையரே போற்றிஓம் ராட்சச சம்ஹாரியே போற்றிஓம் விஷ்ணு பக்தரே போற்றிஓம் ருத்ரப் பிரியரே போற்றிஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றிஓம் மஹா வீரரே போற்றிஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றிஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றிஓம் மஹா தேஜஸ்வீயே போற்றிஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றிஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றிஓம் சிவப்ரியரே போற்றிஓம் மஹா பலரே போற்றிஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றிஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றிஓம் மஹா சூரரே போற்றிஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றிஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றிஓம் தர்மராஜரே போற்றிஓம் சமத்துவமுடையவரே போற்றிஓம் தண்டதரரே போற்றிஓம் தபஸ்வியே போற்றிஓம் ஜிதேந்த்ரியரே போற்றிஓம் சர்வக்ஞரே போற்றிஓம் புண்ணிய மித்திரரே போற்றிஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றிஓம் மிக பயங்கரவாதியே போற்றிஓம் சம்ஹார மூர்த்தியே போற்றிஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றிஓம் பாவிகளின் எமனே போற்றிஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றிஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றிஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றிஓம் கோரமானவரே போற்றிஓம் பயங்கரரே போற்றிஓம் திருப்தியுற்றவரே போற்றிஓம் ஸம்ஹாரியே போற்றிஓம் ஆபத்தில் காப்பவரே போற்றிஓம் ஆதியந்தம் இல்லாதவரே போற்றிஓம் தர்மத்தின் காவலரே போற்றிஓம் குளிரச் செய்பவரே போற்றிஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றிஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றிஓம் வேண்டிய வரம் தரும் சுதர்சனரே போற்றி ஓம் மஹா சுதர்சனர் திருவடிகளே போற்றி போற்றி