மகாவிஷ்ணுவின் கையில் உள்ள ஆயுதம் சுதர்சனம் என்னும் சக்கரம். தீய சக்திகளை அழிப்பதற்காக விஷ்ணு இதைக் கையில் எடுப்பார். ஆகம விதிப்படி முறையாக சுதர்சன ஹோமம் நடத்த கொடிய நோய் தீரும். திருஷ்டி, எதிரி பயம், செய்வினை பறந்தோடும். தொழில் வளர்ச்சி, வாகன யோகம் ஏற்படும்.