Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன்குடியில் ரூ.50 கோடிக்கு ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆனி வெள்ளி சிறப்பு பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை தீமையழித்து நன்மையளிக்கும் கூர்ம ஜெயந்தி!
எழுத்தின் அளவு:
நாளை தீமையழித்து நன்மையளிக்கும் கூர்ம ஜெயந்தி!

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2022
05:06

ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில், மேருமலையை மத்தாக கடையும் போது, அதை தாங்கி நிற்பதற்காக  பகவான் ஸ்ரீமந் நாராயணன் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்ந நாளினை நினைவுகூரும் விதமாக நாளை  (ஜுன் 25ம் தேதி) கூர்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. திருமால் அவதரித்த தசாவதாரங்களில் 2-வது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை. அத்தகைய  ஆமை வடிவம் கொணடு யாரையும்  அழிப்பதற்காக எடுக்கப்படாமல்,  பல நன்மைகள் ஏற்பட காரணமாக இருந்து ,  அனைவரும் நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் எடுக்கப்பட்ட மகத்தான அவதாரம்.  ஒருவரின் உருவ அமைப்பைக் கொண்டு அவரை இகழாமல் அவரிடம் உள்ள உண்மையும், பெருமையையும் உணர்ந்து போற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதே இந்த அவதாரத்தின் நோக்கம்.  

இந்த நாளில் உங்கள் ஊர்களிலோ, இல்லத்தின் அருகில் உள்ள பெருமாளை வணங்கினால் சுபிட்சம்  உண்டாகும். மேலும் தாயையும், குடும்பத்தை எந்த விதமான தந்தையையும் வணங்கி ஆசிபெறுவது மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.  நம் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்களைக் கண்டு  அவர்களிடம் ஆசி பெற உன்னதமான நாள். நற்குணங்கள் ஒருபுறமும் கெட்டகுணங்கள் ஒருபுறமும் இழுக்க, ஒரு பக்தன் சாதனை (பக்தி, யோகம், தவம்) செய்ய விருப்பம் கொண்டால், அதை இறைவனே பொறுப்பேற்று, தொடங்கி தாங்கி, உறுதுணையாக, தேவைப்படும் போது தானே ஏற்றி நடத்தி, விஷம் போன்றத் தீயவைகளை விலக்கி, பல நன்மைகளைத் தந்து , நல்லவர்களுக்கு அமிர்தமான பேரானந்த பேற்றை அளிப்பான். கூர்ம அவதாரத்துடன் தன்வந்திரி. மோகினி அவதாரங்கள் ஒருசேர நிகழ்ந்து இராகு - கேது கிரங்கள் உருவான நிகழ்வு உண்டு. கூர்மவதார பெருமாளுக்கு ஆந்திராவில் ஸ்ரீ கூர்மம் என்ற கோயிலும் இருக்கிறது.    

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar