Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
வீரராகவர் கோவிலில் கருடசேவை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்! வீரராகவர் கோவிலில் கருடசேவை: ... அகம்பாவம் இருக்கும் வரை அமைதி வராது! அகம்பாவம் இருக்கும் வரை அமைதி வராது!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி இசையாஞ்சலி விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஏப்
2013
10:42

விருத்தாசலம்: திருமுதுகுன்றம் இசைச்சங்கம் சார்பில் இசையாஞ்சலி விழா, வரும் 21ம் தேதி துவங்குகிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடக்கும் இசையாஞ்சலி நிகழ்ச்சியை இசைச்சங்க தலைவர் அகர்சந்த் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, திருப்பனந்தாள் விஸ்வநாதன், புலிவலம் சதீஷ்குமார், ஆச்சாள்புரம் செல்வம், திருமுதுகுன்றம் குருமூர்த்தியின் "நாதஸ்வர மங்கல இசை நிகழ்ச்சி நடக்கிறது. 22ம் தேதி மாலை திருத்தணி சுவாமிநாதன் "திருமுறை இசை, பண்ணப்பட்டு வெங்கடேசன் வயலின், திருவண்ணாமலை சிவக்குமார் மிருதங்கம், புவனகிரி கிருபாநிதி முகர்சங் நிகழ்ச்சியும், 23ம் தேதி மாலை தாய்ராகம் பண்பாட்டு அறக்கட்டளை இசை, பரதநாட்டிய கலைக்கூடம், ஜெயங்கொண்டசோழபுரம் வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 24ம் தேதி கும்பகோணம் கோபிநாத் வயலின், ராமகிருஷ்ணன் மிருதங்கம், ஹரிஹரசுப்ரமணியன் கடம் நிகழ்ச்சி, 25ம் தேதி சித்ரா பவுர்ணமியொட்டி, அகிலா பாட்டு, முத்துக்குமார் வயலின், இஞ்சிக்குடி மணி மிருதங்கம், வெங்கட்ரமணன் கஞ்சிரா நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை ... மேலும்
 
temple
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி ... மேலும்
 
temple
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பாண்டிய மன்னர், சேதுபதி ... மேலும்
 
temple
புதுச்சேரி:  புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப்பெருமாள் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு  சுவாமி ... மேலும்
 
temple
நங்கவள்ளி: நங்கவள்ளி அடுத்த, வனவாசி, ஸ்ரீமஹா சக்தி காளியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.