Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் பாதயாத்திரை செல்வதன் ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி இசையாஞ்சலி விழா விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 21ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவிலில் கருடசேவை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஏப்
2013
10:04

திருவள்ளூர்: வீரராகவர் கோவிலில், பிரம்மோற்சவ விழாவைஒட்டி, நேற்று கருட சேவை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில், அகோபில மடம் ஆதீனம் பரம்பரைமிராசை சேர்ந்த வீரராகவர் கோவிலில், பத்து நாள்பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் மூன்றாம் நாளான நேற்று காலை, 4:00 மணிக்கு கோபுரதரிசனம் நடைபெற்றது. கருடசேவை காலை, 5:30மணிக்கு புறப்பட்டு, திருவீதி உலா நடைபெற்றது.பின்னர், மாலை, 3:30 மணிக்கு திருமஞ்சனமும்,மாலை, 6:00 மணிக்கு பத்தி உலாவும் நடைபெற்றது.பிறகு, உற்சவர் வீரராகவர் அனுமந்த வாகனத்தில்எழுந்தருளி இரவு, 8:30 மணிக்கு திருவீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை தரிசித்தனர். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான, நாளை (21ம்தேதி) நாச்சியார் திருக்கோலத்தில், காலை, 4:00மணிக்கு உற்சவர் பெருமாள் வீதியுலா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (17ம் தேதி) சித்திரை மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சித்திரை பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.பாகூர் வேதாம்பிகை சமேத ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar