பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
05:04
மதுரை மக்களின் மண்வாசனை மாறாத மரபுகள் தான், சித்திரை திருவிழாவை பிற விழாக்களிலிருந்து தனித்துவம் பெறச் செய்தது. மதுரையின் ஆட்டமும், பாட்டமும், நோட்டமும், நாட்டமும், கூட்டமும்... தமிழகத்தின் ஏன், உலகின் வேறு எந்த பகுதியின் விழாக்களிலும் இருக்காது. அது தான், சீரும், சிறப்பும் நிறைந்த சித்திரை திருவிழாவின் மற்றொரு அடையாளம்.விழா தொடர்பான ஆன்மிகத் தகவல், அனைவரும் அறிந்ததே. அதைக் கடந்து, சித்திரையில் மதுரை வாசிகளின் நாடித்துடிப்பு எப்படி இருக்கும் என்பதை, இப்படித்தான் இருக்கும் என, அறிந்த போது, இன்று அல்ல, என்றுமே மதுரையின் சித்திரை திருவிழாவுக்கு மவுசு குறையாது.சரிவாங்க, நம்ம ஆளுங்க கொண்டாட்டத்தை பார்க்கலாம்.
படங்கள் மற்றும் தகவல்களுக்கு கிளிக் செய்யவும்.