Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் வேணுகோபால ...  பொள்ளாச்சி விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் பொள்ளாச்சி விஷ்ணு துர்க்கையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் சேதம்: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் சேதம்: பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

31 ஜன
2026
12:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமென்ட் சிலாப்கள் சேதமடைந்து உடைந்து கிடப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர். 2018ல் மத்திய சுற்றுலா நிதி மூலம் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக அக்னி தீர்த்த கடற்கரையில் நடைமேடையை புதுப்பித்து, கடற்கரையில் சிமென்ட் சிலாப்புகள் அமைத்தனர்.

ராட்சத அலையால் சிமென்ட் சிலாப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் தீர்த்தத்தில் நீராடச் செல்லும் பக்தர்கள் இடறி விழுந்து காயமடைகின்றனர். பக்தர்கள் வசதிக்கு என்ற பெயரில் மத்திய அரசு நிதியை வீணடித்து தற்போது வரை உடைந்த சிலாப்களை சரி செய்யாமல் உள்ளதால் வயது மூத்த பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சிலாப்புகளை அகற்றி இயற்கையான கடற்கரை மணல் பரப்பை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar