Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்? ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ... சபரியில் மஞ்சமாதா குடியிருப்பது ஏன்? சபரியில் மஞ்சமாதா குடியிருப்பது ஏன்?
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
பம்பையில் இருமுடி கட்டும் வழக்கம் சரியானதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
17:24

பகவானின் ஆணைப்படி, கட்டுநிரை என்பது எங்கிருந்து கிளம்புகின்றோமோ, அங்கிருந்தே கட்டப்பட வேண்டும். முற்காலத்தில், பக்தர்கள் தத்தம் வீடுகளிலேயே கட்டுநிரையை கட்டிக் கொண்டு, பிறகு ஒரு பொது இடத்தில் கூடி, அங்கிருந்து யாத்திரைக்கு கிளம்புவர்.  ஆனால், தற்காலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒருவரது இல்லத்திலிருந்தோ, மண்டபத்திலிருந்தோ அல்லது கோயிலிருந்தோ கட்டுநிரை கட்டிக்கொண்டு தங்களது யாத்திரையைத் தொடங்குகின்றனர். இது தவறில்லை. ஒரு முறை கட்டுரை கட்டிய பிறகு, பக்தர்கள் தங்களது வீட்டுக்குச் செல்லுதல் கூடாது. சாஸ்திரங்களின்படி, பெரிய பாதையின் (எரிமேல வழியாக) செல்லுதல் மட்டுமே சபரிமலை யாத்திரையாக கருதப்படுகிறது. பம்பா வழி, மற்ற வழிகளெல்லாம் மிகவும் தலையில் பிற்காலத்தில் தோன்றியவையே. தலையில் இருமுடி இல்லாமல் எரிமேலிருக்குள் நுழையும் அதிகாரம் எவருக்கும் கிடையது. எனவே, எரிமேலிக்குள் செல்லுமுன் கட்டுநிரையானது கட்டியிருக்க வேண்டும். பம்பாவிலோ மற்ற இடங்களிலோ கட்டுநிரை கட்டுவது என்பது ஒருவரது வசதிக்காக கட்டப்படுவதேயன்றி, அது மிகவும் தவறு.

 
மேலும் தகவல்கள் »
temple
சபரிமலை: சபரிமலையில் 56 வகையான வழிபாடுகள் நடைபெறுகிறது. கட்டண விபரங்கள்: (ரூபாயில்)

நெய்யபிஷேகம் ... மேலும்
 
temple
இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் ... மேலும்
 
temple
சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் மகர விளக்கின் ... மேலும்
 
temple
இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்கள் அத்வைதம். துவைதம், விசிஷ்டாத்வைதம் அத்வைதம் என்பது தானே ... மேலும்
 
temple
பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் ‘தத்வமஸி’ என்ற வாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.