Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலைமலை முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் புதிய சுவாமி சிலை ஆரோவில் அருகே மீண்டும் அதிர்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவிலில் புதிய சுவாமி சிலை ஆரோவில் அருகே மீண்டும் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

02 அக்
2026
09:10

வானுார்: ஆரோவில் அருகே உள்ள கோவிலில் புதிதாக ஒரு சிலையை மர்ம ஆசாமிகள் கொண்டு வந்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கோட்டக்கரை கிராமத்தில் பொறையாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கருவறையில், 2 அடி உயரமுள்ள பொறையாத்தம்மன் சிலை இருந்தது. கடந்த செப்., 29ம் தேதி கோவில் கருவறையில் இருந்த சிலையை மர்ம நபர்கள் எடுத்து சென்று, 2 கி.மீ., தொலைவில் உள்ள இளங்காளியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளனர். இது குறித்து ஆரோவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பொதுமக்கள், கோட்டக்கரை இளங்காளியம்மன் கோவிலுக்கு சென்றபோது, கோவில் எதிரில், புதிதாக ஒரு கற்சிலை வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இந்த சிலையை யார், எதற்காக இங்கு கொண்டு வந்து வைத்தனர் என தெரியாததால், இது குறித்து ஆரோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar