கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நீராடுவது, உண்பது, உடுத்துவது போல, கடவுளுக்கும் அபிஷேகம், நைவேத்யம், வஸ்திரம் அணிவது என பூஜை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அபிஷேகம், நைவேத்யத்தின் போது தாயாக நாம் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் பிரசாதம் படைக்கப் படுகிறது.