ஒரே நாளில் பல கோயில்களை தரிசிப்பவர்கள், மூலவரை மட்டும் தரிசிக்க முழு பலன் கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2018 04:02
ஏனோ தானோ என கோயில் தரிசனத்தை அவசரமாக செய்யக்கூடாது. மூலவர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களையும் நிதானமாக வணங்குவதுடன், நம் சிற்பக் கலைஞர்களின் கலை அற்புதங்களையும் கண்டு மகிழ்வதும், அதை பிறருக்கு எடுத்து சொல்வதும் நம் கடமை.