Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஓவியம் இல்லாதது ஏன்? ஓவியம் இல்லாதது ஏன்? எத்திராஜ் என்பதன் பொருள் எத்திராஜ் என்பதன் பொருள்
முதல் பக்கம் » துளிகள்
பாட்டு சொல்லும் ‘தேதி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
15:15

மார்கழி மாதம் முழுவதும் திருமால் கோயில்களில் ஆண்டாளின் திருப்பாவை பாடப்படும். முதல் நாளில் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்னும் பாசுரத்தில் தொடங்கி, தினமும் ஒரு பாட்டு வீதம் பாடுவர். இதற்கு ‘நாள் பாட்டு’ என்று பெயர். இதன் காரணமாக, அந்த காலத்தில் மார்கழியில் எழுதும் கடிதங்களில் தேதியை குறிப்பிடாமல் அந்தந்த நாளுக்குரிய பாசுரத்தின் முதல் வார்த்தையை எழுதும் மரபு ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஊர்களில் இருந்தது. உதாரணமாக ‘மாயனை’ என்றால் மார்கழி ஐந்தாம் தேதி வங்கக் கடல் என்றால் மார்கழி 30ம்தேதி என்பது பொருள்.

 
மேலும் துளிகள் »
temple
தெய்வங்களுக்கு அதிகபட்சமாக, 16 கரங்கள் வரை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 32 கரங்களை கொண்ட தெய்வத்தைப் ... மேலும்
 
temple
ஆணவம், பொறாமை, சூது, வாது, வஞ்சனை போன்ற தீய குணங்களை இங்கே மானசீகமாக பலியிட்டு, துாய்மையான மனதுடன் ... மேலும்
 
temple
சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் ... மேலும்
 
temple
மாங்கல்யபலம் வேண்டி அம்மனை வழிபடும் விரதம் பராசக்தி விரதம். இந்த விரதத்தை தமிழ் மாதத்தின் கடைசி ... மேலும்
 
temple
வீரசிவாஜியின் குருநாதர் சமர்த்த ராமதாசர். ஆஞ்சநேய பக்தரான இவர்  ராமனின் அவதார நிகழ்வுடன் அனுமனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.