பிள்ளைவரம் பெற்றவர்கள் கரும்புத்தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2018 04:04
இனிப்பு மகிழ்ச்சியின் அடையாளம். மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை கரும்புத்தொட்டில், சர்க்கரைப் பந்தல், தேன்மாரி என்றெல்லாம் ஒப்பிடுவதுண்டு. கரும்புத்தொட்டிலில் குழந்தையை இட்டு மும்முறை கோயில் பிரகார வலம் வந்தால், இறையருளால் குழந்தைக்கு ஆயுள், ஆரோக்கியம் பெருகும் என்பது ஐதீகம்.