Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளைவரம் பெற்றவர்கள் ... சுதர்சன ஹோமம் என்பது என்ன? சுதர்சன ஹோமம் என்பது என்ன?
முதல் பக்கம் » துளிகள்
தேவைகள் நிறைவேற மூன்று முறை சொல்லுங்க!
எழுத்தின் அளவு:
தேவைகள் நிறைவேற மூன்று முறை சொல்லுங்க!

பதிவு செய்த நாள்

12 ஏப்
2018
05:04

பல ஊர்களில் அருள்பாலிக்கும் நரசிம்மரின் திருப்பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை  தினமும் மூன்று முறை பக்தியுடன் வாசிப்பவர்களின் நியாயமான தேவைகள் நிறைவேறும்.

1. அகோபில நரசிம்மர் , 2. அழகியசிங்கர், 3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் 4. உக்கிர நரசிம்மர், 5. கதலி நரசிங்கர் , 6. கதலி லட்சுமி நரசிம்மர் 7. கதிர் நரசிம்மர் , 8. கருடாத்ரி லட்சுமி நரசிம்மர், 9. கல்யாண நரசிம்மர், , 10. குகாந்தர நரசிம்மர்,11. குஞ்சால நரசிம்மர், 12. கும்பி நரசிம்மர், 13. சாந்த நரசிம்மர்,14. சிங்கப் பெருமாள்,15. தெள்ளிய சிங்கர்,16. நரசிங்கர்,17. பானக நரசிம்மர் 18. பாடலாத்ரி நரசிம்மர்,19. பார்க்கவ நரசிம்மர், 20. பாவன நரசிம்மர்,21. பிரஹ்லாத நரசிம்மர் 22. பிரகலாத வரதன்,23. பூவராக நரசிம்மர், 24. மாலோல நரசிம்மர், 25. யோக நரசிம்மர், 26. லட்சுமி நரசிம்மர், 27. வரதயோக நரசிம்மர், 28. வராக நரசிம்மர், 29. வியாக்ர நரசிம்மர் , 30. ஜ்வாலா நரசிம்மர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar