தாலிகட்டும் போது கூரைச்சேலை என்னும் பெயரில் மஞ்சள் புடவை உடுத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2018 04:04
கூரை என்பதற்கு ""பாதுகாப்பு என பொருள். வீட்டிற்கு பாதுகாப்பு கூரை தானே! மணமக்களின் வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமைய கூரைச்சேலை உடுத்தி தாலிகட்டும் சடங்கு நடக்கிறது. அவரவர் குடும்ப வழக்கப்படி கூரைச்சேலையின் நிறம் மாறுபடும்.