ராகு காலத்தில் மட்டும் தான் துர்க்கையை வழிபட வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2018 01:06
துர்க்கை வழிபாட்டிற்கு உகந்தது ராகுவேளை. ‘ராகு கால துர்கா’ என்றே சிறப்பு பெயரும் உண்டு. அம்பிகைக்குரிய செவ்வாய், வெள்ளி, அஷ்டமி, பவுர்ணமி நாட்களும் சிறப்பானவை. எந்த வேளையில் வழிபட்டாலும், பக்தியோடு வழிபட்டால் பலன் நிச்சயம் கிடைக்கும்.