Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருடி வைத்த பிள்ளையாருக்கு சக்தி ... பழநிக்கும், பூசத்திற்கும் என்ன சம்பந்தம்? பழநிக்கும், பூசத்திற்கும் என்ன ...
முதல் பக்கம் » துளிகள்
பழநி மலை உயரம்!
எழுத்தின் அளவு:
பழநி மலை உயரம்!

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
05:01

கொடைக்கானல் மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வராகமலைக்கு நடுவே கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது பழநிமலை. அடிவாரத்தில் இருந்து 450 அடி ஏறினால் பழநிமலையை அடையலாம். மொத்தப்படிகள் 697. படிக்கட்டு பாதை, யானைப்பாதை ஆகியவற்றில் நடந்து செல்லலாம். விஞ்ச், ரோப்கார் மூலமும் மலையை அடையலாம். யானைப்பாதையின் ஆரம்பத்தில் காவல் தெய்வமான கருப்பசாமியை தரிசிக்கலாம்.  வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் என்னும் பக்தர் இந்த கருப்பசாமியை வழிபட்ட பின்னரே மலையேறினார். மலையின் பின்புறம் திருமஞ்சனப்பாதை உள்ளது. ’திருமஞ்சனம்’ என்றால் அபிஷேகம். முருகனுக்கு அபிஷேக தீர்த்தம் இந்தப் பாதையில் தான் வரும். இந்த வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

 
மேலும் துளிகள் »
temple news
இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar