Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 46 · 95 / 159

எட்டு அம்பிகை

மீனாட்சி அம்மன் சன்னதி எதிரே பிரதான வாசலில் கோபுரம் கிடையாது. அஷ்ட சக்தி மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் இருபுறமும் தூண்களில் கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, லட்சுமி, யக்ஞாரூபிணி, சியாமளா, மகேஸ்வரி மற்றும் மனோன்மணி ஆகிய எட்டு அம்பிகையர் இருக்கின்றனர். இம்மண்டபத்தின் மேல் விதானத்தில் சிவன், மீனாட்சி அரசாட்சி புரிந்த சிற்பங்களும், பட்டாபிஷேகம் மற்றும் திக்கு விஜய காட்சிகளும் உள்ளன.

Advertisement
Top
Advertisement