அருள்மிகு ஸ்ரீ மலைமருந்தீசஸ்வரர் திருக்கோயில் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
ஸ்ரீ மலை மருந்தீஸ்வரர் |
|
உற்சவர் | : |
ஸ்ரீ தண்டாயுதபாணி |
|
அம்மன்/தாயார் | : |
இல்லை |
|
தல விருட்சம் | : |
வில்வம் |
|
தீர்த்தம் | : |
சேங்கை தீர்த்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
சிரஞ்சீவி மலை |
|
புராண பெயர் | : |
சிரஞ்சீவி மலை |
|
ஊர் | : |
ஏரியூர்,திருப்புத்தூர் வட்டம். |
|
மாவட்டம் | : |
சிவகங்கை
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
பங்குனி மாதம் , பங்குனி உத்திரம் 11 நாள் திருவிழா,
காவடி எடுப்பு,தேரோட்டம். |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
சுயம்பு லிங்கம் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பெருமையுடையது. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 9.00 முதல் மாலை 6.00 வரை | | | | |
|
முகவரி: | | | | | |
ஸ்ரீ மலை மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
ஏரியூர்,
திருப்புத்தூர் வட்டம்,
சிவகங்கை மாவட்டம்.,630566 |
|
| | |
|
போன்: | | | | | |
| |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
மூலவர்:ஸ்ரீ மலைமருந்தீஸ்வரர், ஸ்ரீமுனிநாதப்பெருமான்
உற்சவர்:ஸ்ரீ தண்டாயுதபாணி
மேலும் விநாயகர்,ஸ்ரீ ஆஞ்சநேயர்,பைரவர்,தண்டாயுதபாணி மற்றும் நவகிரகங்களுக்கும் தனி சன்னதி உண்டு.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட திருக்கோவில்கலில் இதுவும் ஒன்று.18 ம் நூற்றாண்டு கால அளவில் கோவில் விரிவாக்கப்பட்டது.மலையின் மீது அமைந்துள்ளது தற்போது கோவிலின் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
சருமநோய்கள் நீங்க வேண்டி | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
உடம்பில் தோன்றும் சருமநோய்கள் நீங்க வேண்டி சேங்கை தீர்த்தத்தில் உப்பு கரைப்பது இங்கு திருவிழாக்காலங்களில் நடைபெறுகிறது. | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
இது ஒரு மலைக் கோவில் மூலவர் தவ நிலையில் இருப்பதுடன் எந்த திருவிழாவும் இல்லாமல் இருக்கிறார்.இவருக்கு பதிலாக இங்கு உள்ள தண்டாயுதபாணிக்குத்தான் உற்சவம் நடைபெறுகிறது.மேலும் இந்த மலைமேல் கிடைத்தற்கரிய சிரஞ்சீவி மூலிகை இருக்கிறது.இந்த மலையின் மேல் ஸ்ரீ முனிநாதப் பெருமானும் இருந்து அருள்புரிகிறார்.மேலும் இங்கு எந்த ஒரு பெண் தெய்வமும் இல்லாத சிவன் கோவில் இது ஒன்றெ ஆகும்.உற்சவ மூர்த்தி மட்டும் திருவிழாக்காலங்களில் வள்ளி,தெய்வானை, சமேதராக நகர்வலம் வருவார். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
18 ம் நூற்றாண்டு கால அளவில் மருதுபாண்டியர்கள் ஆட்சி காலத்தில் கோவில் புனரமைக்கப்பட்டு திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டும் வறுகின்றன.மூலவர் மருந்தீஸ்வரருக்காகக் கொண்டாடப்பட்ட திருவிழாவானது ஊரில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் அது நிறுத்தப்பட்டு தண்டாயுதபாணிக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|