Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரியில் சொர்ணாகர்ஷன பைரவர் ... கரிவரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம் கரிவரதராஜப் பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு புஷ்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
05:12

திருப்பதி: திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக புஷ்பத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

Default Image
Next News

மேல்திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலையில் சீனிவாசப்பெருமாள் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல சீனிவாசப்பெருமாளின் பிராட்டியரான பத்மாவதி கீழ் திருப்பதி எனப்படும் திருப்பதி திருச்சானூரில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருமலையில் நடப்பது போல இங்கும் கடந்த ஒன்பது நாட்களாக பிரம்மோற்சவம் நடைபெற்றது. நாள்தோறும் விதம் விதமான வாகனங்களில் தாயார் எழுந்தருளினார் நகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று பத்மாவதி தயாருக்கு நான்கு டன் எடையுள்ள ரோஜா, முல்லை, மல்லி, கனகாம்பரம் என்று பதினான்கு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது இந்த புஷ்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar