Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் கார்த்திகை ... சபரிமலையில் நாளை (டிச., 6ல்) நிகழ்ச்சிகள் சபரிமலையில் நாளை (டிச., 6ல்) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று அரவிந்தர் நினைவு நாள்
எழுத்தின் அளவு:
இன்று அரவிந்தர் நினைவு நாள்

பதிவு செய்த நாள்

05 டிச
2019
01:12

* பெற்ற தாயும், பாரத அன்னையும் ஒன்றே. அவளை போற்றிக் காப்பது நம்  கடமை.
* தீமையை எதிர்க்காமல் இருக்காதே.  அதைத் தடுத்து தர்மத்தைக் காக்க  வீரமுடன் எழுந்திரு.
* மங்களமானவர் கடவுள். அவர் செய்யும் தீமையிலும் கூட நன்மை நிச்சயம்  இருக்கும்.
* கடவுளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. அதை மறந்து தெய்வீக அறிவில்  குறை காண்பது நல்லதல்ல.
* அருட்சக்தி ஒரு போதும் கண்மூடித்தனமாக வேலை செய்வதில்லை. அது  ஒருபோதும் வீணாவதில்லை.
* கண்களில் பயமின்மை, கபடமற்ற குணம் இருக்கட்டும். பேச்சிலும் ஆவேசம்  தவிர்த்து இனிமை கலக்கட்டும்.
* கவலையற்ற சிரிப்பு, அஞ்சாத நெஞ்சம், சந்தோஷ மனப்பான்மை,  நன்னம்பிக்கை கொண்டவனாக எப்போதும் இரு.
* சுகத்தை மட்டுமே விரும்புவதால் துக்கத்தை கண்டு அஞ்சுகிறாய். அதனால்  அடுத்தவரை அண்டிப் பிழைக்கும் நிலை உருவாகிறது.
* நான் என்ற அகந்தை எப்படி வந்தாலும் களைவது நல்லது.
* பராசக்தியிடம் உன்னை ஒரு கருவியாக்கு. அவளின்றி உன்னால் எதுவும்  செய்ய முடியாது.
* பராசக்தியை வழிபடு. எல்லாச் செயல்களையும் விரைவாகவும், உறுதியாகவும்  நிறைவேற்றி வைப்பாள்.
* உலகை வழிநடத்தும் சர்வஞானி கடவுள்.
* மனிதர்களை நேசிப்பதோடு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். ஆனால்  பாராட்டை எதிர்பார்க்காதே.
* கடவுளின் பணியாளனாக இருப்பது மதிப்பு மிக்கது. அவருக்கு அடிமையாக  இருக்க விரும்பாதே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar