Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறைவனை அடையும் சாதனம் எது சின்னாளபட்டி ஆஞ்சநேயர் கோயிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலுார் ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2019
02:12

சூலுார்:காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு திருவிழா துவங்கியது. சூலுார் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு திருவிழா மற்றும் அகண்ட நாம ஜபம் நடப்பது வழக்கம்.

கடந்த, 1ம் தேதி காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை அகண்டநாம ஜபம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.வரும், 14ம் தேதி திரை பூதங்கனியும், 19ம் தேதி, ’மகாபாரத த்தை நோக்கி’ எனும் தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து, உடுக்கை பாட்டு, நாட்டியம், இசையருவி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 23ம் தேதி பறையெடுப்பும், 25 மற்றும் 26ம் தேதியன்று ஐயப்பனின் அலங்கார ஊர்வலம் நடக்கிறது. ஜன.,15ம் தேதி ஜோதி தரிசனம், பஜனை மற்றும் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar