மதுரை, :மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வில்லாபுரம் சங்க விநாயகர் கோயிலில் குருவார வழிபாடு அருட்பிரகாச வள்ளலார் தலைமையில் நடந்தது. திருவடி புகழ்ச்சி, ஜோதி அகவல், சிவபுராண பாராயணம், லட்சுமி, தனம், தங்கம், ஜோதி வழிபாடு நடந்தது. கோயில் நிர்வாகி நல்லதம்பி, யோகா ஆசிரியர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.