ஆர்.எஸ்.மங்கலம்:பின் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நடை பெற்ற சிறப்பு அபிஷேகத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் கோவில் முன்பு கும்மி கொட்டியும், அம்மன் துதி பாடியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.