Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியநாயக்கன்பாளையம் அருகே ... மடத்துக்குளத்தில் மண்டல பூஜை துவக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை அருகே அழுக்குசுவாமி கோவிலில் 100வது குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
02:12

ஆனைமலை:ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குசுவாமி கோவிலில், 100வது குருபூஜை விழா சிறப்பாக நடந்தது.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குசுவாமி கோவிலில், 100வது குருபூஜை விழா நேற்று முன்தினம் (டிசம்., 12ல்) காலை, 6:00 மணிக்கு, கொடி கம்பம் நடுதல் நிகழ்வுடன் துவங்கியது.

கஞ்சி வழங்குதல், ஜோதி வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை, 5:10 மணிக்கு திரு மேனி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு அழுக்குசுவாமி களின், 100வது ஜீவ முக்தி திருநாளை முன்னிட்டு மறு பூஜை நடந்தது. தொடர்ந்து,

திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் தாமோதரன் குழுவினரின், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள்பங்கேற்று திருவாசகம் முற்றோதி, சுவாமியை தரிசித்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar