Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ... எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா; மார்ச் 28ல் திருக்கல்யாணம் எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்துக் காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா; முகூர்த்தக்கால் பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொண்டத்துக் காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா; முகூர்த்தக்கால் பூஜை

பதிவு செய்த நாள்

21 மார்
2026
10:03

பெருமாநல்லுார்: கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர்களுக்கு முகூர்த்தக்கால் நடும் பூஜைகள் நேற்று நடைபெற்றன.


திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 17ம் தேதி சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, நேற்று மாலை உத்தமலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் மற்றும் விநாயகர் தேருக்கு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில், கோவில் அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், வரும், 25ம் தேதி இரவு கொடியேற்றம், 31ம் தேதி காலை பக்தர்கள் குண்டம் இறங்குதல், அன்று மாலை தேரோட்டம் ஆகியன நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar