Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரும் 26ல் சூரிய கிரகணம்: திருப்பதி ... ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 டிச
2019
10:12

காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சோமவார விழாவை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிவ ஆலயங்களில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். இதில் திருநள்ளாறு கோவிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்தது. சோமவார நிறைவையொட்டி
நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை. புன்னியாகவாஜனம்.கலச பூஜை. மகாபூர்ணாஹீதி.தீபாரதனை நடந்தது. பின் தர்ப்பாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனை நடைபெற்றது.இதுபோல் சொர்ண கணபதி.முருகன்.பிரணாம்பிகை. சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. சங்காபிஷேகத்தில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்.கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar