புவனகிரி மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2019 02:12
புவனகிரி: மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா அபிஷேகம் நடந்தது.புவனகிரி மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று முன் தினம் 19ம் தேதி இரவு 7.30 மணிக்கு மகா அபிஷேகம், நடந்தது. 8.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை வெள்ளியம்பலம் சுவாமிகள் மடம் மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.