Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் அய்யப்பனுக்கு ... பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை மகாதீபம் நிறைவு: தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தி.மலை மகாதீபம் நிறைவு: தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

21 டிச
2019
04:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் முடிந்து, அண்ணாமலையார் மலையிலிருந்து, மகாதீப ராட்சதகொப்பரையை கீழே இறக்கி அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆயிரக்கால் மண்படத்தில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 10ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் இந்த தீபம், 40 கி.மீ., வரையுள்ள பக்தர்கள், தினசரி கண்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம் நேற்று இரவுடன் நிறைவுற்றது. இன்று (டிச.,21) காலையில், தீப கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப சுடர் மை பிரசாதம், ஜன., 10-ல் நடக்கும், ஆருத்ரா தரிசனத்தன்று, முதலில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பின் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar