கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2019 02:12
கன்னிவாடி: கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகமும், சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.