கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்செந்தூர் முருகனின் மார்பில் அறுகோண வடிவிலான ஷடாட்சர சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகப்பெருமானின் திருவாயிலின் கீழ் ஷடாட்சர சக்கரம் உள்ளது. மாங்காடு காமாட்சியம்மன் அர்த்த மேரு மகா சக்ர வடிவினளாகவே அருள்பாலிக்கிறாள்.