Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை போடி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம் போடி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை சுற்றுலா பொருட்காட்சியில் அத்தி வரதர் தரிசனம்
எழுத்தின் அளவு:
சென்னை சுற்றுலா பொருட்காட்சியில் அத்தி வரதர் தரிசனம்

பதிவு செய்த நாள்

28 டிச
2019
12:12

சென்னை: சுற்றுலா பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ள அறநிலையத்துறை அரங்கில், காஞ்சி அத்தி வரதர் தரிசனம், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

சென்னை, தீவுத்திடலில், அரசின், 46வது சுற்றுலா பொருட்காட்சி துவக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் துறைகள் சார்பில், 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அறநிலை யத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், கோவில் திட்டங்கள் தொடர்பான மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில், இந்த ஆண்டு நிகழ்ந்த அத்தி வரதர் வைபவத்தை, மீண்டும் கண்முன் நிறுத்தும் வகையில், அத்தி வரதர், நின்றான், கிடந்தான் கோலத்தில் அருள் பாலிக்கிறார். இக்காட்சி, பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல, கருவறையில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அரங்க முகப்பில், திருவானைக்காவல், கார்த்திகை கோபுரம் அமைக்கப்பட்டு, அதில், ஜம்புகேஸ்வரரை அம்பாளும், யானையும் பூஜிப்பதுபோல் சுதை வடிவ சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

அரங்கின் உட்புறம் தேரோட்டக் காட்சி, தெப்ப உற்சவமும், தத்ரூபமாக அமைக்கப் பட்டுள்ளன. திருக்கோவில்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள், பக்தர்களுக்கான வசதிகள் குறித்த மாதிரிகள், 12 தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறை அரங்கை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு, பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; காஞ்சிபுரம் செவிலிமேடில், ஸ்ரீமத் ராமானுஜர், சாலை கிணறு கோவில் உள்ளது. இங்கு ராமானுஜருக்கு ... மேலும்
 
temple news
திருப்பூர், காங்கயம் – சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், புடவை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரியில் ஐந்து நாட்கள் உபன்யாசம் நிகழ்ச்சி துவங்கியது. புதுச்சேரி விட்டல் சேவா ... மேலும்
 
temple news
தர்மபுரி; அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில், நேற்று நடந்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில், ராஜ ... மேலும்
 
temple news
மதுரை; மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. தவிர புளியோதரை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar