Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ... கள்ளக்குறிச்சி அய்யப்ப சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2019
02:12

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்  துவங் கியது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை  கோவிந்தராஜ பெருமாள், திருப்பதியின் ஏற்றம் கொண்ட சிறப்பு பெற்றதாகும்.  நேற்று முன்தினம் 26ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நாள்தோறும் மாலை 4:00 மணி முதல் 6:00 மணிக் குள் பெருமாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடக்கிறது.

வரும் 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு மோகனி அவதாரம் செய்து உற்சவம் நடக்கிறது. 6ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.தொடர்ந்து அன்று முதல் ராபத்து உற்சவம் மாலை 6:45 மணிக்கு மேல் நடத்தப்படுகிறது. ஜனவரி 12ம் தேதி ஆண்டாளுக்கு கூடாரவல்லி உற்சவம், 14ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாணம், 15ம் தேதி நம்மாழ்வாருக்கு மோட்சமளிக்கும் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar