Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 15ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் ...  நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு  நகரி கரியமாணிக்க பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் யுகாதி விழா
எழுத்தின் அளவு:
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் யுகாதி விழா

பதிவு செய்த நாள்

20 மார்
2026
10:03

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா, நேற்று நடந்தது.


மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி பண்டிகை விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளாருக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மன், பங்காரு அடிகளாருக்கு, சிறப்பு பூஜைகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார், செய்தார். தொடர்ந்து, யுகாதி பண்டிகையையொட்டி, செவ்வாடை பக்தர்களுக்கு, வெல்லம், வேப்பம் பூ, ஆகியவற்றால் செய்த யுகாதி பச்சடியை வழங்கினர். அடிகளாரின் பாதுகைக்கு பாத பூஜை செய்தனர். அதன்பின், உலக நண்மைக்காக அடிகளார் தங்கதேர் பவனி, சித்தர் பீடத்தில் நடந்தது. இதில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், ஸ்ரீதேவி உள்ளிட்ட ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். செவ்வாடை பக்தர்களுக்கு, அன்னாதானம், பிரசாதம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநில நிர்வாகிகள் கங்காதரன், சுரேஷ் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar