Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ... பச்சைவண்ணர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல் பச்சைவண்ணர் கோவில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
எழுத்தின் அளவு:
 நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

பதிவு செய்த நாள்

20 மார்
2026
10:03

நகரி: தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், புதிய பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.


ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், நகரி டவுனில், திருப்பதி – திருமலை ஏழுமலையான் கோவிலின் உப கோவிலான கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து கோவில் குருக்கள் பிரசாத் புதிய வருடத்திற்கான பஞ்சாங்கம் வாசித்து நடப்பாண்டில் நடக்கும் சுபகாரியங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து பக்தர்களுக்கு தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் கால பைரவர் கோவிலில் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோவிலில் 40ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவ விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar