Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

20 மார்
2026
10:03

கடலுார்: கடலுார், புதுப்பாளையம் ராஜ கோபால சுவாமி கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நேற்று காலை பெருமாள், உபய நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாரானை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவில் உள்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜா சரவணக்குமார் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். இதே போன்று, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பஞ்சாங்கம் வாசித்தல், தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா, நேற்று ... மேலும்
 
temple news
நகரி: தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், புதிய பஞ்சாங்கம் வாசிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar